BREAKING || விஜய் விட்ட அந்த வார்த்தை... இறங்கி அடிக்கும் திமுக - "இப்ப தெரியுதா?"

x

எது பாசிசம் தெரியுமா மதிப்புகுறிய விஜய் அவர்களே!? @actorvijay

தாங்கள் ஆளுனரிடம் கொடுத்த கடிதத்தில் உங்கள் பெயர் விஜய் என்று தான் உள்ளது!!

ஆனால் கமலாலயத்தின் ஒரு பிரிவாக இயங்கும் தமிழ்நாட்டின் ஆளுனர் மாளிகையின் செய்தி குறிப்பில் உங்கள் பெயர் ஜோசப் விஜய் என்று உள்ளது!!


Next Story

மேலும் செய்திகள்