விஜய் தலைமையில் தவெக பூத் கமிட்டி மாநாடு - பூமி பூஜையில் N ஆனந்த்

x

கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு குறும்பபாளையத்தில் எஸ்.என். எஸ் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 26 மற்றும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநாட்டில் கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாநாட்டு திடல் மற்றும் மேடை அமைப்பதற்காக நடைபெற்ற பூமி பூஜையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு, மாநாட்டு அரங்கு அமைக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்