விஜய்க்கு அன்பிலின் Indirect அட்டாக்
விஜய்க்கு அன்பிலின் Indirect அட்டாக்
புதிது புதிதாக வருவோர் எல்லாம் திமுகவை ஒழிப்பேன் என்று சொல்வதாகவும், அதனை பற்றி திமுகவினர் கவலைப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவிலேயே நம்பர் 1 முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என வடமாநில ஊடகங்களே புகழ்வதாக குறிப்பிட்டார்.
Next Story