கோட், கங்குவா பற்றிய கேள்வி - ஒற்றை வரியில் விஜய் சேதுபதி சொன்ன நச் பதில்
விடுதலை 2-ஆம் பாகத்தின் பரமோஷன் நிகழ்ச்சிக்காக, தெலங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதிபதி கலந்து கொண்டார். அப்போது டோலிவுட்டில் விஜய்யின் கோட், சூர்யாவின் கங்குவா ஆகிய படங்கள் சரியான வரவேற்பை பெறாதது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு முதலில் பதலளிக்க மறுத்த விஜய் சேதுபதி, பின்பு சினிமாவில் யாராக இருந்தாலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார். மற்றவர்களின் விமர்சனங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், அதற்காகவே பிரீமியர் ஷோக்கள் நடத்தப்படுவதாகவும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
Next Story