சற்றுமுன் ஊர் எல்லையில் வைத்தே 5 பேர் கைது - வேங்கைவயலில் தொடரும் பதற்றம்
வேங்கைவயலுக்குள் நுழைய முயன்ற 5 பேர் கைது புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கைது/வேங்கைவயல் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் உறவினர்களும் போராட்டம் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட மூவரும் உண்மையான குற்றவாளிகள் அல்ல- வேங்கைவயல் மக்கள்/"வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்" வேங்கைவயல் கிராமத்திற்குள் வெளியாட்கள் நுழைய காவல்துறை அனுமதி மறுப்பு 9 சோதனை சாவடிகள் அமைத்து 200க்கு மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு வேங்கைவயல், புதுக்கோட்டை
Next Story