வேங்கைவயல் விவகாரம் - திருமா பரபரப்பு பேட்டி

x

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள 3 பேரை கைது செய்தால் கடுமையான எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சிபிசிஐடியின் குற்றப்பத்திரிகை ஏமாற்றம் அளிக்கிறது என்றும், குற்றப்பத்திரிகையை ஏற்க கூடாது என மனுத்தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்