வேங்கைவயல் வழக்கு - 15 நாட்கள் கழித்து சிபிசிஐடி போலீசார் எடுத்த முடிவு
வேங்கைவயல் வழக்கு - 15 நாட்கள் கழித்து சிபிசிஐடி போலீசார் எடுத்த முடிவு
வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவரும் சம்மனை பெறாததால், அவர்களது குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் சம்மனை வழங்கினர். வரும் 11-ம் தேதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முரளிராஜா, முத்துகிருஷ்ணன், சுதர்சன் ஆகியோர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், மூவரும் கடந்த 15 நாட்களாக சம்மனை பெறாமலிருந்த நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அவர்களது குடும்பத்தினரிடம் சம்மனை போலீசார் வழங்கினர்.
Next Story