ஊரையே வாட்டி வதைத்த துர்நாற்றம் - தீயாய் பரவிய வீடியோ.. பறந்து வந்த MLA - வேலூர் அருகே பரபரப்பு

x

வேலூர் அடுத்த சின்னஅல்லாபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட தண்ணீர் சேரும் சகதியுமாக கழிவுநீர் கால்வாய் போல துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்த வீடியோவை வேலூர் அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்