பொங்கல் விழாவில் பள்ளி சிறுமிகளுடன் நடனமாடிய எம்எல்ஏ | Vellore
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே மேல்அரசம்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில், பள்ளி சிறுமிகளுடன் இணைந்து திமுக எம்.எல்.ஏ நந்தகுமார் நடனமாடி மகிழ்ந்தார்.
Next Story