ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்.. வாழ்வாதாரத்தை இழந்த வியாபாரிகள்.. வேலூரில் பரபரப்பு

x
  • வேலூர் மாவட்டம் காட்பாடியில் சாலை ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றிய நிலையில், கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்