#JUSTIN | உடலில் பாய்ந்த மின்சாரம்.. முடிந்த வாழக்கை..இப்படி கூட மரணமா என நினைக்கவைக்கும் சம்பவம்

x

வேலூர் அருகே மேல்வல்லம் பகுதியில் மின்சாரம் தாக்கி முகேஷ் குமார் மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவர் பலி.

சகாதேவன் என்பவரின் வீட்டின் மொட்டை மாடியில் சீலிங் கிரில் ஒர்க்ஸ் பணியின்போது மின் கம்பியில் உரசி உயிரிழப்பு.

சம்பவ இடத்தில் வேலூர் தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை.

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள பத்மா இன்ஜினியரிங் ஒர்க்ஸ்ன் உரிமையாளர் முகேஷ் குமார் மற்றும் தொழிலாளி சதீஷ்குமார்.

இருவர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பும் பணி தீவிரம்.


Next Story

மேலும் செய்திகள்