#JUSTIN || பாஜக பிரமுகரை கொலை செய்த இருவரை நேரில் பார்த்ததும் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
பாஜக பிரமுகர் கொலை - இருவர் நீதிமன்றத்தில் சரண்/வேலூர் கே.வி.குப்பம் அருகே பாஜக பிரமுகர் விட்டல் குமார் கொலை செய்யப்பட்ட விவகாரம்/காட்பாடி நீதிமன்றத்தில் சந்தோஷ் குமார் மற்றும் கமலதாசன் ஆகிய இருவர் சரண்
Next Story