அரிவாளை தூக்கி வந்த வேல ராமமூர்த்தி மனைவி - மதுரை அவனியாபுரத்தில் பரபரப்பு
திரைப்பட நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தியின் இல்லத்திற்கு முன்பு உள்ள மாநகராட்சி கட்டப்பட்ட கட்டைகளை அவரது மனைவி அருவாள் எடுத்து வந்து வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Next Story