வசமாக மாட்டிக்கொண்ட தலை..நாயின் அலறல் சத்தம்.. - பரபரப்பு காட்சிகள்

x

வந்தவாசி அடுத்த அதியனூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரின் நாய் அருகில் இருந்த பால் கேனில் தலையை விட்டு பால் குடிக்கும் போது மாட்டிக் கொண்டது. நீண்ட நேரம் போராடியும் கேணிலிருந்து தலையை எடுக்க முடியாமல் சிக்கித் தவித்தது. தகவலின் பேரில் சம்பவம் இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறை வீரர்கள், நீண்ட கத்தரிக்கோல் மூலம் பால் கேனை வெட்டி எடுத்து, நாயை உயிருடன் பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்