சென்னை பெருங்களத்தூரில் மெகா பிளான்... லஞ்சம் மட்டுமே ரூ.28 கோடி? - சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்

x

சென்னை அருகே பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்ட அனுமதி வழங்குவதற்கு ரூ. 28 கோடி லஞ்சம் வாங்கியதாக, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.


Next Story

மேலும் செய்திகள்