வைகோ கேட்ட கேள்வி.. அவையில் சீறிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்..அதிர்ந்த நாடாளுமன்றம்

x

பிரதமர் மோடி வேளாண்துறையை புறக்கணிப்பதாக கூறிய அவர், சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துமா? என கேள்வியை எழுப்பினார். அதற்கு பதிலளித்த விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்பதற்கு சுவாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று விளக்கம் அளித்தார். 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சியில் உற்பத்தி செலவில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும், அதன்படி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்