#BREAKING || "மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காது.." - நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
- மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கிடைக்காது
- "மக்களவை தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது"
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்
- வழக்கை முடித்து வைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு
Next Story