மக்களுக்கு திடீர் இன்ப அதிர்ச்சி வைகை டேம்

x

வைகை அணையில் ஷட்டர் பராமரிப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைந்ததை அடுத்து, அங்குள்ள பிரதான 7 பெரிய மதகுகள் மற்றும் பிரதான 7 சிறிய மதகுகளில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அணையின் மதகுகளிலிருந்து திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணை பூங்காவிற்கு வந்த சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வைகை அணையின் நீர்மட்டம் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக 65 அடியாக உள்ளது. விரைவில் அணை தனது முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்