#BREAKING || வடிவேலுவை தாக்கி பேசிய சிங்கமுத்துவுக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
நடிகர் வடிவேலு வழக்கு - சிங்கமுத்துவுக்கு உத்தரவு/"நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் எந்த கருத்தும் தெரிவிக்க கூடாது"/உத்தரவாத மனுத்தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தொடங்கிய வழக்கில் உத்தரவு /வழக்கை தாக்கல் செய்த பிறகும், சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் - வடிவேலு தரப்பு வாதம்/பேட்டி வீடியோக்களை நீக்கும்படி சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு கடிதம் அனுப்ப சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவு
Next Story