மத்திய அமைச்சர் எல். முருகன் போட்ட `X' பதிவு | L murugan
அர்ஜுனா விருது வழங்கப்பட்ட தமிழக வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்யஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாசுக்கு மத்திய அமைச்சர் எல். முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்கள் வென்றவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். நாடு முழுவதும் விருது பெறுகின்ற அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Next Story