வெள்ளத்தில் மிதக்கும் விளைநிலங்கள்.. மிரள வைக்கும் ட்ரோன் காட்சிகள் | Ulundurpet
கனமழையால் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள், நீர்நிலைகள் போல காட்சி அளிக்கும் டிரோன் பார்வை காட்சிகள் இவை.
Next Story