டென்ஷனாகி பேருந்து குறுக்கே நிறுத்தம்..போலீசாரிடம் சீறிய அரசு பஸ் ஓட்டுநர்கள் - பரபரப்பு காட்சிகள்

x

டென்ஷனாகி பேருந்து குறுக்கே நிறுத்தம்..போலீசாரிடம் சீறிய அரசு பஸ் ஓட்டுநர்கள் - பரபரப்பு காட்சிகள்

உளுந்தூர்பேட்டையில், சாலையில் பேருந்தை நிறுத்திவிட்டு அரசு பேருந்து ஓட்டுனர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோவிலூர் திருவண்ணாமலை செல்ல வேண்டிய வாகனங்கள் சுற்றிச் செல்லும்படி போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான போக்குவரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் எனக் கூறி அரசு பேருந்து ஓட்டுனர் தனது பேருந்தை பேருந்து நிலைய வாசலில் குறுக்கே நிறுத்தினார். இதனால் போக்குவரத்து போலீசாருக்கும் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்