விஜயகாந்த் குரு பூஜைக்கு விஜய்க்கு நேரில் அழைப்பு | Vijayakanth | TVK Vijay | Vijaya Prabhakaran

x

தமிழக வெற்றி கழக தலைவர் விஜயயை, தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் இன்று நேரில் சந்தித்து, விஜயகாந்த்தின் முதலாம் ஆண்டு குருபூஜையில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். அவருடன் தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் விஜய் பிரபாகர் உடன் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்