வி.சாலையை சுற்றும் விஜய் கண்... மாநாட்டின் ஒவ்வொரு அசைவும் ரெக்கார்ட்

x

வி.சாலையை சுற்றும் விஜய் கண்... மாநாட்டின் ஒவ்வொரு அசைவும் ரெக்கார்ட்

வருகிற 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலை பகுதியில் நடைபெறவுள்ள, தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கான இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தவெக மாநாட்டு பணிகளை, அக்கட்சியின் தலைவர் விஜய் சிசிடிவி மற்றும் காணொலி வாயிலாக கண்காணித்து, ஆலோசனை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரமாண்ட மாநாட்டு திடலின் கழுகு பார்வை காட்சிகளை தற்போது பார்ப்போம்...


Next Story

மேலும் செய்திகள்