விஜய்யை சுற்றி 12 கமாண்டோக்கள் - மீட்டிங் முடிந்ததும் வந்த தகவல்

x

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு - விரைவில் நடவடிக்கை/த.வெ.க. தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக 3 துறை அதிகாரிகள் நடத்திய ஆலோசனை நிறைவு/விஜய்க்கு விரைவில் Y பிரிவு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல்/ஒரு ஷிஃப்டிற்கு 4 பேர் வீதம் 3 ஷிஃப்டிற்கு 12 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தகவல்/விஜய் வீட்டருகே நடிகை கீர்த்தி சுரேஷ் அலுவலகமாக செயல்பட்டு வந்த இடத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் தங்க வசதி இருக்கிறதா? என ஆய்வு /இதே இடத்தில் தான் விஜய்யின் மேனேஜரும், தயாரிப்பாளருமான ஜெகதீஷன் தங்க அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்/விஜய் வீட்டில் தமிழ் மொழி பேசக்கூடிய 2 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் உள்ளிட்ட 4 பேர் ஆலோசனை செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்