#JUSITN || தவெக மாநாட்டில் இருந்து அடுத்த தகவல்.. கம்பீரமாக நிற்கும் 2 தலைவிகளின் கட்அவுட்

x

#JUSITN || தவெக மாநாட்டில் இருந்து அடுத்த தகவல்.. கம்பீரமாக நிற்கும் 2 தலைவிகளின் கட்அவுட்

த.வெ.க கட்அவுட்டில் வேலுநாச்சியார். தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பான கட்அவுட்டில் இடம்பெற்றுள்ள வேலுநாச்சியார் படம். காமராஜர் அருகே வைக்கப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியாரின் கட்அவுட். அம்பேத்கர் அருகே சுதந்திரப் போராட்டத் தியாகி அஞ்சலை அம்மாளின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்