JUSTIN | TVK | தூணையே இழந்த தவெக - கலங்கிய இதயத்தோடு நேரில் விரையும் Vijay
தவெக மாவட்ட செயலாளர் மாரடைப்பால் மரணம்
தமிழக வெற்றி கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மாரடைப்பால் மரணம்
கட்சி பணிக்காக சென்னை வந்திருந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்
Next Story