தவெக 2-ம் ஆண்டு துவக்க விழா - நுழைவு வாயிலிலேயே 2,500 செல்போன்கள் பறிமுதல் | TVK | TVK Vijay
த.வெ.க. ஆண்டு விழா கூட்டத்தில் செல்போன்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. நிர்வாகிகள் அனைவரின் செல்போன்களும் நுழைவு வாயிலிலேயே பறிமுதல் செய்யப்பட்டு, கூட்டம் முடிந்தவுடன் மீண்டும் வழங்க டோக்கன் கொடுக்கப்பட்டது. சுமார் 2,500 பேரின் செல்போன்கள் நுழைவு வாயிலிலேயே வாங்கி குவியலாக அடுக்கி வைக்கப்பட்டு பாதுகாப்புக்காக ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
Next Story
