விஜய் பிறந்த நாளை முன்னிட்டு உயிர்களை காக்க முடிவெடுத்த தொண்டர்கள்.. பிரியாணி போட்டு கவனித்த தவெக

x

சேலத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடந்த ரத்த தான முகாமில், ரத்த தானம் வழங்க முண்டியடித்து கொண்டு சென்றவர்களால் பரபரப்பு ஏற்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்