#JUSTIN || சத்தமில்லாமல் சைலன்ட்-ஆக பனையூரில் விஜய் செய்த சம்பவம் | TVK Vijay
வேலுநாச்சியார் பிறந்தநாள் - த.வெ.க தலைவர் விஜய் மரியாதை/வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாள் - த.வெ.க தலைவர் விஜய் மரியாதை/சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் உருவப்படத்திற்கு விஜய் மலர்தூவி மரியாதை/"வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த நாளில் பெண்ணுரிமை போற்றுவோம்"/"பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்"///பனையூர், சென்னை
Next Story