தவெக தலைவர் விஜய்க்கு.. செல்வப்பெருந்தகை அட்வைஸ்
தமிழகத்தில் நடைபெறுவது முடியாட்சி அல்ல குடியாட்சி என்றும், மேடையில் பேசுவது மட்டும் போதாது மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
Next Story