தவெக தொண்டர்களுக்கு விஜய் போட்ட அதிரடி உத்தரவு
தவெக கட்சி தொண்டர்கள் வீதி வீதியாக வாகன பிரச்சரம் மேற்கொள்ள கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் கட்சி கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது தவெக தலைமை. இதனையடுத்து விரைவில் விஜய் வாகன பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் அதற்கு முன்னதாக நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொள்ள தலைமை உத்திரவிட்டுள்ளது.
Next Story
