திமுகவிற்கு எதிராக அஸ்திவாரம் போடும் டிடிவி..ஒரு வரியில் முடித்து விட்ட திருமாவின் கேசுவல் பதில்

x

திமுக கூட்டணி 200 இடத்தில் வெற்றி பெறும் என்ன தமிழன் முதல்வர் உறுதிப்பட தெரிவித்து வருகிறார்..

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது

2026 தேர்தலில் அவர் கூறியதைப் போல் அதிக பெரும்பான்மையில் வெற்றி பெறுவோம் என்றார்.

எதிர்க்கட்சிகள் ஓரணியில் சேர்வார்கள் என்று எந்த முகாந்திரமும் இல்லை...

வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்..


Next Story

மேலும் செய்திகள்