#BREAKING || TTF வாசனுக்கு நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு.. ஆனால்...

x

செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய வழக்கு/டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் வழங்கி மதுரை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு/"இனி இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட வேண்டும்"////மதுரை/2/மன்னிப்பு வீடியோ வெளியிட வாசனுக்கு உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்