#JUSTIN | கையில் பாம்புடன் வீடியோ.. TTF வாசன் வீட்டில் அதிரடி சோதனை..
- டிடிஎஃப் வாசன் வீட்டில் வனத்துறை சோதனை
- கோவை - காரமடை வெள்ளியங்காட்டில் உள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசன் வீட்டில் வனத்துறை சோதனை
- பாம்போடு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் வனத்துறை அதிரடி நடவடிக்கை
- தடை செய்யப்பட்ட விலங்குகளை வீட்டில் வளர்த்து வருகிறாரா என்பது குறித்து ஆய்வு
Next Story