``என் செல்ல மகன் இறந்து விட்டான்..'' கிறிஸ்துமஸ் நாளில் த்ரிஷா கண்ணீர் பதவு - ரசிகர்கள் ஷாக்
நடிகை த்ரிஷாவின் வளர்ப்பு நாய் ஜோரோ மரணமடைந்த நிலையில் சோகமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்... கிறிஸ்துமஸ் தினமான இன்று அதிகாலையில் தனது மகன் ஜோரோ இறந்துவிட்டதாகவும் அதனால், இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை தான் கொண்டாட முடியாமல் சோகத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜோரோ இல்லாமல் தன் வாழ்க்கை பூஜ்ஜியமாக மாறிவிட்டது என்று குறிப்பிட்ட த்ரிஷா சில நாள்கள் தான் எந்த பணியிலும் ஈடுபடப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
சோஷியல் மீடியா உள்ளிட்ட எதிலும் ஆர்வம் செலுத்த முடியாது என த்ரிஷா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்...
Next Story