இரட்டையர்களுக்கு ஒரே மாதிரி மாறிய தலையெழுத்து | trichy
துறையரில் போக்சோவில் கைது செய்யப்பட்ட நபர்கள், தப்பியோட முயற்சித்த போது கால் முறிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த ஹரிஷ் மற்றும் ஹரிஹரன் ஆகிய இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இருவரும் தப்பியோட முயற்சித்ததாகவும், அப்போது இருவருக்குமே காலில் காயம் ஏற்பட்டு மாவுக்கட்டு போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Next Story