திருச்சியில் இறங்கிய முதல் விமானம்.. மெய்சிலிர்க்க வைத்த வாட்டர் சல்யூட்

x

திருச்சியில் இருந்து பாங்காக்கிற்க்கு தாய் ஏர்வேஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனம் இணைந்து புதிய நேரடி விமான சேவையை இன்று முதல் துவங்கியது...விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் விமானத்திற்கு வாட்டர் சல்யூட் முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்