ரூ.1 கோடி மதிப்பில் அம்மனுக்கு ரூபாய் நோட்டால் அலங்காரம் - மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி
திருச்சி அருகே மணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் 124ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, ஒரு கோடி ரூபாய் மதிப்பில், அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் பிரம்மாண்ட அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து அலங்கார மற்றும் அபிஷேக தீபாரதனை நடைபெற்றது.
Next Story