திருச்சி மக்களுக்கு காதை கிழித்த சத்தம்..குலுங்கிய வீடுகள்..அடுத்து நடந்தது தான் பேரதிர்ச்சியே
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கோவில்பட்டி, புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிற்பகலில் பயங்கர சப்தம் கேட்டுள்ளது. அப்போது வீட்டின் ஓடுகள் மற்றும் ஐன்னல் கதவுகள் அதிர்ந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சத்தம் மணப்பாறை பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story