மண்சரிவில் சிக்கித் தவித்த ஊழியர்... 2 மணி நேரமாக போராடி மீட்ட திக்..திக்.. காட்சிகள் | Trichy

x

திருச்சி ஸ்ரீரங்கத்தில் குடிநீர் குழாயை சீரமைக்க வந்தபோது மண் சரிவில் 15 அடிக்கு கீழ் சிக்கிய ஊழியர் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்