திருச்சியில் வெடித்த போராட்டம்...தீக்குளிக்க முயற்சி... பதற்றம் பரபரப்பு
திருச்சியில் வெடித்த போராட்டம்...தீக்குளிக்க முயற்சி... பதற்றம் பரபரப்பு
11 கிராம ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
போராட்டத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சோமரசன்பேட்டையில் உள்ள வயலூர் சாலையில் திடீரென மறியல்
Next Story