நாள் நேரம் பார்த்து அடித்த மக்கள்..திருச்சியில் அலறும் அதிகாரிகள்

x

நாள் நேரம் பார்த்து அடித்த மக்கள்..திருச்சியில் அலறும் அதிகாரிகள் - சுதந்திர தினத்தில் பெரும் பரபரப்பு

திருச்சி மாநகராட்சியுடன் அதவத்தூர் கிராம பஞ்சாயத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி, கிராம சபை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்..


Next Story

மேலும் செய்திகள்