கார்த்திகை தீபத்திருவிழா - தயாரான பிரம்மாண்ட திரி | Trichy | Malaikottai | ThanthiTV

x

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலுக்கு மேல் சுமார் 40 அடி உயரமான கோபுரத்தில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ள நிலையில், இதற்காக தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட திரியை கோவில் பணியாளர்கள் மற்றும் அடியார்கள் பல்லக்கில் சுமந்துசென்று கொப்பறையில் வைத்தனர். கொப்பரையில் வைக்கப்பட்ட திரியில் 900 லிட்டர் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் உள்ளிட்டவைகளை கொண்டு ஊறவைத்து, பின்னர் 13ம் தேதியன்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்படும்.


Next Story

மேலும் செய்திகள்