குழுமாயி அம்மன் கோவிலில் குட்டிக்குடி திருவிழா கோலாகலம்

x

திருச்சி குழுமாயி அம்மன் கோவிலில் நடைபெற்ற குட்டிக்குடி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.

திருச்சி மாநகர் புத்தூரில் உள்ள குழுமாயி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த பிப்.20-ல் தொடங்கிய நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான ஆட்டின் கழுத்துப்பகுதியை அம்மன் அருள்பெற்ற மருளாளி சிவக்குமார் ஆக்ரோஷமாக கடித்து ரத்தத்தை குடித்த பின்னர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்