#JUSTIN || நாய் குரைத்ததால் வந்த பிரச்சனை - துடிதுடித்து பலியான இந்திய கம்யூ. நிர்வாகி

x

நாய் குரைத்ததால் தகராறு - இந்திய கம்யூ. நிர்வாகி பலி /திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே நாய் குரைத்ததால் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த இந்திய கம்யூ. நிர்வாகி பலி/சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் இந்திய கம்யூ. கட்சி ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் /கொலை வழக்கு பதிவு செய்து கொள்ளிடம் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்