10 வயது சிறுமி கையில் மேஜிக் - பார்ப்போரை வியக்க வைக்கும் காட்சிகள்

x

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 59 வினாடிகளில் 32 வகையான மேஜிக் செய்து அசத்திய 10 வயது சிறுமி கின்னஸ் சாதனைக்கான முயற்சியில் ஈடுபட்டு அசத்தியுள்ளார். மஞ்சம்பட்டியை சேர்ந்த ஆனந்த் என்பவரது பத்து வயது மகளான வென்னிட்டா, மேஜிக் கலைஞரான தனது தந்தையிடமிருந்த இதனை கற்றுள்ளார். அந்த வகையில், குறைந்த நேரத்தில் அதிக மேஜிக் செய்து கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டு அசத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்