#BREAKING || தமிழகத்தை நிலைகுலைய வைத்த விபத்து..ட்ராக் சேஞ்ச் பாயிண்ட்-ஆல் விபரீதம்..| Train

x

கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக ரயில் நிலைய அதிகாரி கொடுத்த புகாரில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை/பாகமதி விரைவு ரயிலை லோகோ பைலட் சுப்பிரமணியன், உதவி லோகோ பைலட் ராமவதார் மீனா ஆகியோர் இயக்கிச் சென்றனர்/டிராக் சேஞ்ச் பாயிண்ட் 51 பி அருகே, விஜயவாடா நோக்கி செல்லாமல் லூப் லைனில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதியுள்ளது/விபத்து காரணமாக சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் அனைத்து லோக்கல் மற்றும் விரைவு ரயில்கள் ரத்து/விபத்தில் காயமடைந்த 10 பேரில் 3 பேர் ஸ்டான்லி மருத்துவமனையிலும் 7 பேர் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும் அனுமதி/கவரப்பேட்டை அருகே ரயில் வந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டர் கிரீன் லைட் காட்ட அறையை விட்டு வெளியே வந்தபோது தடம் மாறிய ரயில் /கவரப்பேட்டை, திருவள்ளூர்/5/ரயில் விபத்து =ரயில்வே போலீசார் வழக்கு


Next Story

மேலும் செய்திகள்