ரயிலில் வந்த பெரும் சோதனை.. இருட்டு குகையில் பயணித்த பயணிகள்.. வெளியான அதிர்ச்சி காட்சி
சென்னை எழும்பூரில் இருந்து மங்களூரு சென்ற சிறப்பு ரயிலில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இன்றி பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சென்னையில் இருந்து மங்களூருவுக்கு மதியம் 3 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரயிலில் S1, S2, S3 ஆகிய பெட்டிகளில் மின் விநியோகம் மற்றும் தண்ணீர் வரவில்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், பிற ரயில்கள் செல்வதற்காக ஆங்காங்கே சிறப்பு ரயில் வழியில் நிறுத்தப்பட்டதால், 1 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக சென்றதாக பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் ரயிலில் குழந்தைகளோடு பயணித்தவர்கள் மற்றும் முதியோர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
Next Story