#BREAKING || ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 4 மாத சிசு அகற்றம்

x

கர்ப்பிணி வயிற்றில் இருந்த சிசு அகற்றம்/ஓடும் ரயிலில் பாலியல் தொல்லைக்கு ஆளாகி தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 4 மாத சிசு அகற்றம்/கடந்த 8ம் தேதி வயிற்றில் இருந்த சிசு கலைந்த நிலையில், தொடர் சிகிச்சையின் மூலம் முழுவதுமாக அகற்றம்


Next Story

மேலும் செய்திகள்